மதுரை, தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்தும், அதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கை கள் குறித்தும் மத்திய உள்துறை, மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
ழகத்தின் தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் கே சண்முகமும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சீருடை ஆணைய டிஐஜி ஜே.கே. திரிபாதி அகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.